×

மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: குத்தகை, வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வாடகை சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்கவும், வாடகை வீடு சந்தையை உருவாக்கும் வகையிலும் மாதிரி சட்டம் உள்ளது.


Tags : Cabinet approval of Model Rental Act
× RELATED ஸ்வாதி மலிவாலை வயிறு, மார்பு பகுதியில்...